இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஃபிட் இந்தியா பள்ளி வாரத்தின் இரண்டாவது பதிப்பை மத்திய விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
25 NOV 2020 6:43PM by PIB Chennai
ஃபிட் இந்தியா பள்ளி வார நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பை மத்திய விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.
ஃபிட் இந்தியா இயக்கத்தின் இயக்குநர் ஏக்தா விஷ்னய், சிபிஎஸ்ஈ தலைவர் மனோஜ் அகுஜா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675742
*******************
(रिलीज़ आईडी: 1675845)
आगंतुक पटल : 153