இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய ஆண்கள் ஹாக்கி முகாம் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே டிசம்பர் 12 அன்று நிறைவடைகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2020 7:08PM by PIB Chennai
பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடந்து வரும் தேசிய ஆண்கள் ஹாக்கி முகாம், ஒரு வாரத்திற்கு முன்னதாகவே டிசம்பர் 12 அன்று நிறைவடைகிறது.
இதனால் நான்கு மாத தொடர் பயிற்சிக்குப் பிறகு ஹாக்கி வீரர்களுக்கு மூன்று வாரங்கள் ஓய்வு கிடைக்கும்.
இந்த காலகட்டத்தின் போது, ஒருங்கிணைந்த வலுப்படுத்துதல் மற்றும் தயார்படுத்துதல் பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675756
*******************
(வெளியீட்டு அடையாள எண்: 1675834)
வருகையாளர் எண்ணிக்கை : 144