சுற்றுலா அமைச்சகம்

இந்தியாவின் 'மறைந்திருக்கும் மாணிக்கங்களை' வெளிக்கொண்டு வந்த சுற்றுலா அமைச்சகத்தின் இணைய கருத்தரங்கு

Posted On: 21 NOV 2020 7:16PM by PIB Chennai

நமது நாட்டைப் பாருங்கள் என்ற வரிசையின் கீழ் 'இந்தியாவின் மறைந்திருக்கும் மாணிக்கங்கள்' என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை 2020 நவம்பர் 21 அன்று மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது.

எழுத்தாளர், சுற்றுலா ஆர்வலர் உட்பட பன்முகத் திறமைகள் கொண்ட திருமிகு பிந்து மேனன் இந்த இணைய கருத்தரங்கை வழங்கினார்.

கேரளாவில் உள்ள அமரம்பலம், கோவாவில் உள்ள தூத்சாகர் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தகானு ஆகிய இடங்களைப் பற்றிய சுவாரசியமான பல தகவல்களை அவர் வழங்கினார்.

இந்த இணைய கருத்தரங்கு வரிசையை https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்னும் முகவரியிலும், சுற்றுலா அமைச்சகத்தின் சமூக வலைதள பக்கங்களிலும் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674757

**********************


(Release ID: 1674792) Visitor Counter : 190