எரிசக்தி அமைச்சகம்
தேசிய நீர்மின்சார கழகத்தின் 46 வது ஆண்டு விழா
Posted On:
07 NOV 2020 6:24PM by PIB Chennai
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய நீர்மின்சார கழகத்தின் பெருநிறுவன அலுவலகத்தில் 46 வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதுதவிர, தேசிய நீர்மின்சார கழகத்தின் அனைத்து மண்டல அலுவலகங்கள், மின் நிலையங்கள் மற்றும் திட்ட இடங்களில் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் 46-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு சமூக விலகலைக் கடைபிடித்து காணொலி காட்சி வழியே இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
மத்திய மின் துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங், காணொலி காட்சி வழியே இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்;
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671027
**********************
(Release ID: 1671114)
Visitor Counter : 207