எரிசக்தி அமைச்சகம்

என்டிபிசி தாத்ரி தூய நிலகரி எரி ஆலையாக முயற்சி

Posted On: 19 OCT 2020 5:07PM by PIB Chennai

உமிழ்வுகளுக்கான மத்திய சுற்றுச்சூழல் கடுப்பாட்டு வாரியத்தின் அனைத்து வழிமுறைகளுக்கு இணங்கி செயல்பட்டதால் என்டிபிசி தாத்ரி தூய நிலகரி எரி ஆலையாக மாற உள்ளது.

எடிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மின்துறை அமைச்சகமத்தின் கீழ் செயல்படும் தமது ஆலை, மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப ப்ளூ வாயு உமிழ்வு, நிமிட தனி துகள்கள் வடிவம் ஆகியவை மின்காந்த வாயு தூசி அகற்றும் சாதனத்தின் உயர் திறனுடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளுக்கு ஏற்ப 4 எண்ணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  (210 மெகாவாட் & இரண்டு எண்கள், 490 மெகாவாட் யூனிட்கள்)

எஸ்ஓஎக்ஸ் உமிழ்வை குறைப்பதற்காக உலர் சோர்பண்ட் ஊசி முறை 210 மெகாவாட் யூனிட்களில் நாட்டிலேயே முதன் முறையாக நிர்மாணிக்கப்பட்டது.  இது அமெரிக்காவின் யுனைடைட் கன்வேயர் கார்ப்பரேஷன் தொழில்நுட்ப உதவியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இப்போது அனைத்து நான்கு பிரிவுகளும் உமிழ்வு முறைகளின் விதிகள் கடைபிடிக்கின்றன. ஜப்பானின் மிச்சுசிபி மின் பணிகளின் தொழில்நுட்பத்துடன் இணைந்து பெல் நிறுவனத்தால்490 மெகாவாட் பிரிவுகளில் எஃப்ஜிடி முறை அதி நவீன முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து 210 மெகாவாட் பிரிவுகளும் ஏற்கனவே என்ஓஎக்ஸ் உமிழ்வு விதிகளுக்கு இணங்க செயல்படுகின்றன. 490 மெகாவாட்டைப் பொறுத்தவரை செப்பரேட்டட் ஓவர் ஃபையர் ஏர் முறை நிறுவபட்டுள்ளது. அனைத்து பிரிவுகளும் இப்போது என்ஓஎக்ஸ் உமிழ்வுக்காக அனைத்து முறைகளுக்கும் இணக்கமாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665828


(Release ID: 1666049)