ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

அரியானாவில் தேசிய உரங்கள் நிறுவனம் பருத்தி எடுக்கும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கியது.

प्रविष्टि तिथि: 16 OCT 2020 4:32PM by PIB Chennai

பெருநிறுவன சமூக கடமையின் கீழ், தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனம் பருத்தி எடுக்கும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது.  பிவானியில் உள்ள கிருஷ் விஞ்ஞான் கேந்திரா மற்றும் ஹிசார், சாதால்பூரில் உள்ள கிருஷ் விஞ்ஞான் கேந்திராவில் கடந்த 15-ம் தேதி நடந்த இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் பருத்தி எடுக்கும் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இரண்டு நிகழ்வுகளிலும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் திரு.வீரேந்திர நாத் தத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665142

**********************


(रिलीज़ आईडी: 1665210) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Telugu