இந்திய போட்டிகள் ஆணையம்

அடானி கிரீன் எனெர்ஜி டென் லிமிடெட்டின் சூரிய ஒளி மின்சார உற்பத்தி சொத்துகளை அடானி கிரீன் எனெர்ஜி டிவெண்டி-த்ரீ வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 14 OCT 2020 11:24AM by PIB Chennai

இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ), அடானி கிரீன் எனெர்ஜி டென் லிமிடெட்டின் சூரிய ஒளி மின்சார உற்பத்தி சொத்துகளை அடானி கிரீன் எனெர்ஜி டிவெண்டி-த்ரீ வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664236

*******

(Release ID: 1664236)


(Release ID: 1664256) Visitor Counter : 142