குடியரசுத் தலைவர் செயலகம்

பத்திரிகை தகவல்

प्रविष्टि तिथि: 09 OCT 2020 1:09PM by PIB Chennai

பிரதமரின் பரிந்துரையை ஏற்று, மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவரிடம் ஏற்கனவே உள்ள துறைகளுடன் சேர்த்து நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் பொறுப்பையும் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.


(रिलीज़ आईडी: 1663160) आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Assamese , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam