அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சூரியனின் எதிர்காலத்தை கணிக்க உதவும் படங்களை கொடைக்கானலில் உள்ள சூரிய ஆய்வகம் பதிவு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2020 5:10PM by PIB Chennai

எல்இடி விளக்குகளில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தில் வெண்மை நிறத்தின் தன்மையை உயர்த்துவது  பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் நானோ அறிவியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தப் பிரச்சனைக்கு புதிய தீர்வை கண்டறிந்துள்ளனர்.

டாக்டர் பிராலே கே சாந்த்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வு, நேனோஸ்கேல் என்ற சஞ்சிகையில் இடம் பெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662049 

  ----- 


(வெளியீட்டு அடையாள எண்: 1662087) வருகையாளர் எண்ணிக்கை : 132
இந்த வெளியீட்டை படிக்க: Punjabi , Urdu , Manipuri , English , हिन्दी