இந்திய போட்டிகள் ஆணையம்
ஜிஹெச்சிஎல் நிறுவனத்தின் ஜவுளி தொழிலைத் தனியாகப் பிரிக்க சிசிஐ ஒப்புதல்
प्रविष्टि तिथि:
29 SEP 2020 7:55PM by PIB Chennai
போட்டிச் சட்டம், 2002 இன் பிரிவு 31 (1) இன் கீழ், ஜிஹெச்சிஎல் (“ஜிஹெச்சிஎல்”) நிறுவனத்தின் ஜவுளித் தொழிலை பிரித்து, அதன் முழு உரிமையாளரான துணை நிறுவனமான ஜிஹெச்சிஎல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு (“ஜிஹெச்சிஎல் டெக்ஸ்டைல்ஸ்”) அளிக்க இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சி.சி.ஐ விரிவான ஆணையைப் பிறப்பிக்கவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660138
******
(रिलीज़ आईडी: 1660240)
आगंतुक पटल : 208