இந்திய போட்டிகள் ஆணையம்

பம்பார்டியர் டிரன்ஸ்போர்டேஷனின் முழு கட்டுப்பாட்டை ஆல்ஸ்டாம் எஸ் ஏ எடுத்துக் கொள்ளவும், ஆல்ஸ்டாம் எஸ் ஏ-வில் முறையே 18% மற்றும் 3% பங்கு மூலதனத்தை சி டி பி க்யு மற்றும் பம்பார்டியர் வாங்குவதற்கும் சிசிஐ ஒப்புதல்

Posted On: 19 SEP 2020 10:34AM by PIB Chennai

இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ), பம்பார்டியர் டிரன்ஸ்போர்டேஷனின் முழு கட்டுப்பாட்டை ஆல்ஸ்டாம் எஸ் ஏ எடுத்துக் கொள்ளவும், ஆல்ஸ்டாம் எஸ் ஏ-வில் முறையே 18% மற்றும் 3% பங்கு மூலதனத்தை சி டி பி க்யு மற்றும் பம்பார்டியர் வாங்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

 

போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி இந்த ஒப்புதல் இன்று அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1656565



(Release ID: 1656614) Visitor Counter : 119