இந்திய போட்டிகள் ஆணையம்

கிளாரியண்ட்அகண்டரின் பங்குகளை சபிக் இண்டர்நேஷனல் ஹோல்டிங்க்ஸ் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

Posted On: 03 SEP 2020 5:12PM by PIB Chennai

இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ), கிளாரியண்ட்அகண்டரின் பங்குகளை சபிக் இண்டர்நேஷனல் ஹோல்டிங்க்ஸ் வாங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

போட்டியியல் சட்டம், 2002-இன் 31(1)-ஆம் பிரிவின் படி 2 செப்டம்பர், 2020 அன்று இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவானை ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1651042

 

***


(Release ID: 1651077) Visitor Counter : 228