புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

பசுமைமயமாகும் இந்தியாவின் மின்சக்தி சந்தை

Posted On: 01 SEP 2020 4:43PM by PIB Chennai

இந்திய மின்சக்தி சந்தையை பசுமைமயமானதாக ஆக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, மத்திய மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.ஆர்.கே.சிங், கிரீன் டர்ம் அகெட் மார்க்கெட் (ஜிடாம்) திட்டத்தை புதுதில்லியில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி வளங்கள் நிறைந்த மாநிலங்களின் சுமையை ஜிடாம் தளம் குறைக்கும் என்று தெரிவித்தார்.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650384


 (Release ID: 1650607) Visitor Counter : 277