அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

லேசர் அடிப்படையிலான, தன்னைத்தானே தூய்மைப்படுத்தும் உலோக பரப்பு தொடர்பான ஆய்வு

प्रविष्टि तिथि: 31 AUG 2020 12:59PM by PIB Chennai

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் பவுடர் மெட்டலார்ஜி மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச நவீன ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த, லேசர் அடிப்படையிலான தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளக் கூடிய மற்றும் துருப்பிடிப்பதிலிருந்து பாதுகாக்கக் கூடிய  உலோகப் பரப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1649959


(रिलीज़ आईडी: 1650310) आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi