தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டெண்

प्रविष्टि तिथि: 31 AUG 2020 3:39PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அமைப்பு, 2020 ஜூலை மாதத்திற்கான, தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை வெளியிட்டுள்ளது. நாடெங்கிலும் உள்ள, தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த 78 மையங்களைச் சார்ந்த 289 சந்தைகளிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கான சில்லறை விலை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த குறியீட்டெண் வெளியிடப்படுகிறது.

     ஜூலை மாதத்தில் தொழி்ற்சாலைப் பணியாளர்களுக்கான குறியீட்டெண் நான்கு புள்ளிகள் அதிகரித்து, 336 ஆக இருந்தது. விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1649988

 

*****


(रिलीज़ आईडी: 1650307) आगंतुक पटल : 240
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi