தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம் திரு அசோக் லவசாவுக்கு பிரியாவிடை அளித்தது

Posted On: 28 AUG 2020 5:23PM by PIB Chennai

பிலிப்ஃபைன்சின் மணிலா நகரில் உள்ள ஆசியன் வளர்ச்சி வங்கியின் மதிப்புமிகுந்த துணைத்தலைவராக பொறுப்பேற்கச் செல்லும் தேர்தல் ஆணையர் திரு அசோக் லவசாவுக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று பிரியாவிடை அளித்து வழியனுப்பி வைத்தது. திரு அசோக் லவசா இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக 23 ஜனவரி 2018இல் பொறுப்பேற்றார்அவரது பதவிக்காலம் 31 ஆகஸ்ட் 2020 வரை  ஆகும்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001WQWT.jpg

 

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டு பல சாதனைகளை புரிய வேண்டும் என்று திரு அசோக் லவசாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஜனவரி 2017 முதல் மே 2019 வரை அதாவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் 2019 நிறைவுறும் வரையிலான காலகட்டத்தில் உச்சநீதிமன்றமும், பல்வேறு உயர் நீதிமன்றங்களும் வழங்கிய தீர்ப்புகளின் தொகுப்பான முக்கியத் தீர்ப்புகளின் தொகுப்பு VI இன்று வெளியிடப்பட்டதுபரவலாகப் பலரிடமும் இது போய்ச் சேர வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் இதற்கான -பதிப்பையும் வெளியிட்டுள்ளதுஇதனை https://eci.gov.in/ebooks/landmark-judgment/index.html for wider reach. என்ற இணைய தள முகவரியில் பார்க்கலாம்.

 



(Release ID: 1649309) Visitor Counter : 169