இந்திய போட்டிகள் ஆணையம்
நெக்ஸ்ட்ரா டேட்டா நிறுவனத்தின் பங்குகளை, கம்பர்ட் முதுலீடுகள் நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்
प्रविष्टि तिथि:
27 AUG 2020 4:42PM by PIB Chennai
இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ), நெக்ஸ்ட்ரா டேட்டா நிறுவனத்தின் பங்குகளை கம்பர்ட் முதலீடுகள் நிறுவனம் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையையும் சிசிஐ வெளியிட உள்ளது. விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1648955
*****
(रिलीज़ आईडी: 1649172)
आगंतुक पटल : 162