நித்தி ஆயோக்

தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகள் (என்டிசி) - ஆசியாவுக்கான போக்குவரத்துத் திட்டம் (டிஐஏ) : நிதி ஆயோக் நாளை துவக்குகிறது

प्रविष्टि तिथि: 26 AUG 2020 6:32PM by PIB Chennai

தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகள் (என்டிசி) - ஆசியாவுக்கான போக்குவரத்துத் திட்டம் (டிஐஏ) ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக நிதி ஆயோக் நாளை  துவக்குகிறது.  இந்த நிகழ்வில் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் முக்கிய உரையாற்றுகிறார்.  பல நாட்டு பிரமுகர்களும் இதில் பங்கேற்கிறார்கள். போக்குவரத்து, எரிபொருள் மற்றும் பருவநிலை தொடர்பாக, வரும் ஆண்டில் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்பட உள்ளது.

------


(रिलीज़ आईडी: 1648920) आगंतुक पटल : 338
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu