இந்திய போட்டிகள் ஆணையம்
தவ் முதலீட்டு நிறுவனம் ஜேபி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்
प्रविष्टि तिथि:
26 AUG 2020 5:59PM by PIB Chennai
இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ), தவ் முதலீட்டு நிறுவனம் ஜேபி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜேபி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் 64.90 விழுக்காடு வரையிலான பங்குகளை தவ் நிறுவனம் வாங்குவதற்கு வழி வகுக்கிறது. இது தொடர்பான விரிவானை ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.
-----
(रिलीज़ आईडी: 1648917)
आगंतुक पटल : 212