புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பான அறிக்கை வெளியீடு

प्रविष्टि तिथि: 25 AUG 2020 12:48PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் நிறுவனம், நமது நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

          கடந்த 2017 செப்டம்பர் மாதம் முதல் 2020 ஜூன் மாதம் வரையிலான காலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முகமைகளின் நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  விரிவான அறிக்கையைக் காண : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/PIB%20Delhi/NSOPressRel1.pdf

 

***


(रिलीज़ आईडी: 1648482) आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Telugu