இந்திய போட்டிகள் ஆணையம்

சீமென்ஸ் நிறுவனம் சி&எஸ் மின்சக்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

प्रविष्टि तिथि: 20 AUG 2020 5:55PM by PIB Chennai

சீமென்ஸ் நிறுவனம், சி&எஸ் நிறுவனத்தின்  பங்குகளை வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது. சீமென்ஸ் நிறுவனம் சி&எஸ் நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளை வாங்கி, அதனுடன் ஒன்றிணைவதற்கு இது வழிவகுக்கும். இது தொடர்பான விரிவான ஆணையை இந்திய போட்டியியல் ஆணையகம் பிறப்பிக்க உள்ளது.

 

*****


(रिलीज़ आईडी: 1647530) आगंतुक पटल : 245
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Telugu