பாதுகாப்பு அமைச்சகம்

விமானப்படையின் தலைமை தளபதி மேற்கு விமானப்படைத் தளத்தை பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 13 AUG 2020 7:23PM by PIB Chennai

விமானப்படைத் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா, மேற்கு விமானப்படைத் தளத்திற்கு இம்மாதம் 13-ம் தேதியன்று வருகை தந்து பார்வையிட்டார்.  இந்த விமான தளத்தில் உள்ள செயல்பாட்டு முறைகளையும், தயார் தன்மையையும், ஏர் ஆபீஸர் கமாண்டிங் அவருக்கு எடுத்துரைத்தார்.  இந்தத் தளத்தை  முழுமையாக பார்வையிட்ட ஏர் சீஃப் மார்ஷல், இந்த கொவிட்-19 தொற்றுக் காலத்திலும் தளத்தை முழுமையான தயார் நிலையுடன் வைத்திருப்பதைப் பாராட்டினார்.

    

 

*****


(रिलीज़ आईडी: 1645718) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Telugu