குடியரசுத் தலைவர் செயலகம்

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு வி வி கிரி பிறந்தநாளில் குடியரசுத் தலைவர் மலரஞ்சலி

Posted On: 10 AUG 2020 12:53PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு வி வி கிரி பிறந்த நாளான இன்று, குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அன்னாரின் திருவுருவப் படத்திற்கு குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  குடியரசுத்தலைவர் மாளிகையின் அலுவலர்களும் திரு வி வி கிரியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

------



(Release ID: 1644754) Visitor Counter : 225