குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்திக் குறிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2020 7:53AM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு கிரிஷ் சந்திர முர்முவின் ராஜினாமாவை, குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக திரு மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்துள்ளார். திரு கிரிஷ் சந்திர முர்மு விலகலை அடுத்து, திரு மனோஜ் சின்ஹா துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும்.

*****

 


(வெளியீட்டு அடையாள எண்: 1643697) வருகையாளர் எண்ணிக்கை : 229
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Odia , Telugu , Malayalam