நித்தி ஆயோக்
அடல் புத்தாக்க இயக்கம், பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை, வத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து “எய்ம்-ஐகிரஸ்ட்” துவக்கம்
Posted On:
30 JUL 2020 9:04PM by PIB Chennai
தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான ஆதரவை அளிக்கவும், நிபுணத்துவத்தை வழங்குவதற்குமான திட்டத்தை நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்க இயக்கம் துவக்கி உள்ளது. புற அழுத்தங்களிலிருந்து சிறிய தொடக்க நிறுவனங்களையும், புதிய தொழில் முனைவோரையும் பாதுகாக்கும் திறனை அதிகரிப்பதற்காக “எய்ம்-ஐகிரஸ்ட்” என்ற திட்டத்தை, பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை, வத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து அடல் புத்தாக்க இயக்கம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இது போன்ற முயற்சி முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1642441
(Release ID: 1642534)
Visitor Counter : 280