இந்திய போட்டிகள் ஆணையம்

ஒடிசா மின் உற்பத்தி நிறுவனத்தின் 49 சதவீத மூலதனப் பங்குகளை அதானி மின்சக்தி நிறுவனம் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUL 2020 7:23PM by PIB Chennai

ஒடிசா மின் உற்பத்தி நிறுவனத்தின் 49 சதவீத மூலதனப் பங்குகளை அதானி மின்சக்தி நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையகம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.

விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1642410

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1642533) வருகையாளர் எண்ணிக்கை : 224
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Odia , Telugu