சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
டயர்கள், பாதுகாப்புக் கண்ணாடி ஆகியவற்றுக்கான நெறிமுறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிப்பு
Posted On:
22 JUL 2020 12:16PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன நெறிமுறைகள் 1989-ல் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
டயர் அழுத்தக் கண்காணிப்பு முறை, டயர் பழுதுபார்க்கும் பொருட்கள் அடங்கிய பொட்டலம், கூடுதல் டயருக்கான தேவை, பாதுகாப்புக் கண்ணாடி ஆகியவை தொடர்பான நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1640350
****
(Release ID: 1640378)
Visitor Counter : 205