குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
மூங்கில் குச்சிகளுக்கு இறக்குமதி தீர்வையை அதிகரித்திருப்பது அகர்பத்தி மற்றும் மூங்கில் தொழில் துறைக்கு உத்வேகம் அளிக்கும் : கதர் கிராமத் தொழில்கள் ஆணையம்
प्रविष्टि तिथि:
11 JUN 2020 6:40PM by PIB Chennai
மூங்கில் குச்சிகளுக்கு 10-லிருந்து 25 விழுக்காடு வரை இறக்குமதி தீர்வையை அதிகரித்து மத்திய அரசு மேற்கொண்டுள்ள முடிவானது நமது நாட்டில் சுய வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவை வரவேற்று, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த எட்டு முதல் பத்து மாதங்களில் அகர்பத்தி தொழில்துறையில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், உருவாகும் என்றும் இது கிராமத் தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் விரிவான விவரங்களுக்கு : ib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630920
------
(रिलीज़ आईडी: 1631082)
आगंतुक पटल : 288