அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நுண்ணுயிரியைத் தடுப்பதற்கான ஐந்தடுக்கு முககவசம்
प्रविष्टि तिथि:
10 JUN 2020 7:33PM by PIB Chennai
நுண்ணுயிரியைத் தடுப்பதற்கான ஐந்தடுக்கு முககவசம் ஒன்றை இந்திய தொழில்நுட்பப் பயிலகத்தின் உயிரி மருத்துவ பொறியியல் துறையின் டாக்டர் மார்ஷல் மற்றும் அவரது குழுவினர் வடிவமைத்துள்ளனர். இந்த முககவசம் நுண்ணுயிரிகளை வடிக்கட்டுவதுடன், இரண்டாம் நிலை தொற்றைத் தடுக்கவும் உதவும்.
விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630720
---
(रिलीज़ आईडी: 1630834)
आगंतुक पटल : 260