வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியர தரக்குழுமத்தின் உலக அங்கீகாரச்சான்று தினம் 2020

प्रविष्टि तिथि: 10 JUN 2020 11:37AM by PIB Chennai

 வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் அங்கீகாரச்சான்றின் பங்கை மேம்படுத்துவதற்காகவும், முன்னிலைப்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் ஜூன் 9-ம் தேதி உலக அங்கீகாரச்சான்று தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையப்பொருள் “அங்கீகாரச்சான்று : உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது” ஆகும்.  இதனனை சர்வதேச அங்கீகாரச்சான்று அமைப்பும், சர்வதேச சோதனைச் சாலை அங்கீகார கூட்டுறவுக்கான அமைப்பும் தீர்மானித்து, அறிவித்துள்ளன.

     இந்த நாளையொட்டி, நமது நாட்டில், இந்திய தரநிலைக் குழுமத்தின் இரண்டு அமைப்புகளான,  சான்றளிக்கும் அமைப்புகளுக்கான தேசிய அங்கீகாரச்சான்று வாரியமும், பரிசோதனை மற்றும் தரநிலை சோதனைச்சாலைகளுக்கான தேசிய அங்கீகார வாரியமும் இணைந்து வெபினார் எனப்படும் இணையதள கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630604

----


(रिलीज़ आईडी: 1630639) आगंतुक पटल : 331
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Telugu