அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாக்கில் வரும் புற்று நோய்க்கான சிகிச்சைக்கு உதவும் புதிய ஆய்வு
प्रविष्टि तिथि:
09 JUN 2020 1:27PM by PIB Chennai
சென்னை இந்திய தொழில்நுட்ப பயிலகம், கேன்சர் இன்ஸ்ட்டியூட், சென்னை ஸ்ரீ பாலாஜி பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெங்களூரு இந்திய அறிவியல் பயிலகம் ஆகியவை இணைந்து நாக்குப் புற்றுநோய் தொடர்புடைய, குறிப்பிட்ட நுண்ணிய ஆர்என்ஏ–வைக் கண்டறிந்துள்ளனர். இதற்கு “மிர்-155” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நாக்குப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு:
----
(रिलीज़ आईडी: 1630442)
आगंतुक पटल : 289