அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர்-ன் புற்றுநோய்க்கான மருந்து பரிசோதனை நிலையை எட்டியுள்ளது

Posted On: 08 JUN 2020 8:46PM by PIB Chennai

ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆர்–இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் கண்டுபிடித்துள்ள புற்றுநோய்க்கான  மருந்து IIM-290, மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் புதிய மருந்துகள் பிரிவின், ஆய்விலிருக்கும் புதிய மருந்து என்ற ஒப்புதலைப் பெற்றுள்ளது.  இதன் மூலம் கணையத்தில் புற்றுநோய் ஏற்படுபவர்களுக்கு இந்த மருந்தை பரிசோதனை அளவில் அளிப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

விரிவான தகவல்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630317

------


(Release ID: 1630398) Visitor Counter : 209