நித்தி ஆயோக்
இந்தியாவில் ஆன்லைனில் பூசலைத் தீர்க்கும் அமைப்புக்கு (ஓடிஆர்) ஊக்கம்
Posted On:
07 JUN 2020 7:27PM by PIB Chennai
முதன் முறையாக நிதி ஆயோக் அமைப்பு, அகமி மற்றும் ஓமிடியர் நெட்வொர்க் இந்தியாவுடன் இணைந்து ஜூன் 6-ம் தேதியன்று தொடர்புடைய பங்குதாரர்களை இணைத்து, ஆன்லைனில் பூசலைத் தீர்ப்பதற்கான மெய்நிகர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
பூசல்கள், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர மதிப்புடைய வழக்குகளை, டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன், பேச்சுவார்த்தை, சமரசம் வாயிலாக தீர்ப்பதற்கு ஆன்லைனில் பூசலைத் தீர்ப்பதற்கான அமைப்பு (ஓடிஆர்) உதவுகிறது.
-----
(Release ID: 1630186)
Visitor Counter : 314