விவசாயத்துறை அமைச்சகம்

தோட்டக்கலைப் பயிர்களின் 2019-20 ஆம் ஆண்டின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகள்.

Posted On: 02 JUN 2020 6:22PM by PIB Chennai

வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறை 2019-20ஆம் ஆண்டின் இரண்டாவது பல்வேறு தோட்டக்கலைப் பயிர்கள் பயிரடப்படும் பரப்பளவு மற்றும் உற்பத்தி பற்ரிய முன்கூட்டிமதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இவை மாநிலங்கள் மற்றும் பிற மூல நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை.

ஒட்டுமொத்தத் தோட்டக்கலை

2018-19

(இறுதி)

2019-20

(இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு)

பரப்பளவு (மில்லியன் ஹெக்டேர்)

25.43

25.66

உற்பத்தி

(மில்லியன் டன்)

310.74

320.48

Click here for detailed data

***************(Release ID: 1628777) Visitor Counter : 224