புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

இந்தியாவில் ஊதிய அறிக்கை - ஒரு முறையான வேலைவாய்ப்புப் பார்வை

प्रविष्टि तिथि: 22 MAY 2020 5:05PM by PIB Chennai

தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO), புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், செப்டம்பர்,  2017 முதல் மார்ச், 2020 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய நாட்டின் வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகை குறிப்பு சில பரிமாணங்களில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்களுடன் கிடைக்கும் நிர்வாகப் பதிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

**********


(रिलीज़ आईडी: 1626132) आगंतुक पटल : 321
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Telugu , Kannada