உள்துறை அமைச்சகம்
இந்தியாவில் சிக்கியுள்ளோருக்காக உள்நாட்டு விமான சேவையை துவக்குவதற்கு முடக்க நிலை நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
20 MAY 2020 10:00PM by PIB Chennai
இந்தியாவில் சிக்கியுள்ளோருக்காக உள்நாட்டு விமான சேவையை துவக்குவதற்கு முடக்க நிலை நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தியுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமானப் பயணிகளுக்கான விரிவான நெறிமுறைகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விவரங்களுக்கு : https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MHA%20Order%20Dt.%2020.5.2020%20reg.%20amendment%20in%20the%20guidelines%20(deletion%20of%20domestic%20air%20travel%20of%20passengers).pdf
(रिलीज़ आईडी: 1625737)
आगंतुक पटल : 290