பிரதமர் அலுவலகம்
உத்தரபிரதேசத்தின் அவுராயாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
16 MAY 2020 10:59AM by PIB Chennai
உத்தரபிரதேசத்தின் அவுராயாவில் நடந்த சாலை விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
”உத்தரபிரதேசத்தின் அவுராயாவில் நடந்த சாலை விபத்து மிகவும் துயரமானது. நிவாரணப் பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
(Release ID: 1624324)
Visitor Counter : 185
Read this release in:
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam