பிரதமர் அலுவலகம்
மகாராணா பிரதாப்புக்கு அவரது பிறந்த நாளில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
09 MAY 2020 12:35PM by PIB Chennai
மகாராணா பிரதாப்புக்கு அவரது பிறந்த நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
"பாரத மாதாவின் தலைசிறந்த புதல்வரான மகாராணா பிரதாப்புக்கு அவரது பிறந்த நாளில் பலப்பல வணக்கங்கள். தேசப்பற்று, சுயமரியாதை மற்றும் வீரம் மிகுந்த அவரின் வரலாறு நாட்டு மக்களை என்றும் ஊக்குவிக்கும்,என்றும் நினைவு கூரப்படும் ," என்று பிரதமர் கூறினார்.
(रिलीज़ आईडी: 1622451)
आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam