ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வேயின் எந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் நிறுவனத்தை ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றுவது குறித்து விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAY 2020 4:20PM by PIB Chennai

இந்திய ரயில்வேயின்  எந்திரவியல் மற்றும் மின்சாரப்  பொறியியல்
நிறுவனத்தை ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றத் திட்டமிட்டிருப்பதாக
ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது . இந்திய ரயில்வேயின் எந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் நிறுவனத்தை
(Indian Railways Institute of Mechanical and Electrical Engineering - IRIMEE) ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றும் திட்டம்
ஏதும் இல்லை என்று ரயிவே அமைச்சகம் தெளிவு படுத்தியுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1621861) வருகையாளர் எண்ணிக்கை : 174
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu