இந்திய போட்டிகள் ஆணையம்

டெக் டேடா நிறுவனத்தின் 100 சதப் பங்குகளை டைகர் மிட்கோ எல்எல்சி நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல்

Posted On: 30 APR 2020 8:04PM by PIB Chennai

டெக் டேடா நிறுவனத்தின் 100 சதப் பங்குகளை டைகர் மிட்கோ எல்எல்சி நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1619712


(Release ID: 1619972) Visitor Counter : 147