வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
கோவிட் 19 நோய்க்கு எதிராக பல முயற்சிகளை ஃபரிதாபாத் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது; கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளுக்காக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது
प्रविष्टि तिथि:
22 APR 2020 6:07PM by PIB Chennai
தேசிய ஊரடங்கு காலத்தின்போது நகர்ப்புற ஏழைமக்களும், குறைந்த வருமானம் உடைய குடும்பங்களும், உணவுப்பொருள்கள் வாங்குவதற்குப் போதுமான பணமின்றி, பல சிரமங்களை எதிர் கொண்டுள்ளார்கள். ஊரடங்கு காலத்தின் போது அவர்களுக்கு உடனடி உதவி தேவைப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களுக்கு தினக்கூலி அடிப்படையிலேயே அவர்களுக்கான உணவு கிடைத்து வந்தது. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஃபரிதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் 40 வார்டுகளிலும் உள்ளாட்சி சிவில் சமுதாயத்தை இதற்காக ஈடுபடுத்தியுள்ளது. இந்த மக்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக NGOக்கள் தவிர வார்டு கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி செய்வார்கள்
(रिलीज़ आईडी: 1617428)
आगंतुक पटल : 223