அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் – 19 தொற்று கண்டறியும் கருவிகளின் உற்பத்தியை அதிகரிக்க உள்நாட்டு நிறுவனத்தின் ஆதரவை அங்கீகரிக்கிறது தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம்

Posted On: 21 APR 2020 5:29PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சட்டரீதியான அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், புனேவில் உள்ள மை லேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ்  உருவாக்கிய கோவிட் -19 வைரஸை கண்டறியும் கருவிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிறுவனம் கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு, தொழில்நுட்ப ரீதியாக புதுமையான தீர்வுகள் முன்மொழிவுகளுக்கான அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

 

************


(Release ID: 1617019) Visitor Counter : 200