விவசாயத்துறை அமைச்சகம்
ஊரடங்கு காலத்தில் விவசாய வேலைகளை ஊக்குவிக்கும் பல்வேறு வர்த்தகத் தொடர் நடவடிக்கைகள் பற்றி வேளாண் அமைச்சர் ஆய்வு
प्रविष्टि तिथि:
17 APR 2020 8:51PM by PIB Chennai
தற்போதைய நெருக்கடியான காலச்சூழலில் , விவசாயப் பணிகளும், விவசாயிகளும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை எடுக்க வேண்டிய பல்வேறு வர்த்தகத் தொடர் நடவடிக்கைகள் பற்றி, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ருபாலா, திரு. கைலாஷ் சவுத்ரி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் விவாதித்தார்.
இது தவிர, ஊரடங்கு நிலையின் போது, விவசாயிகள் மற்றும் விவசாயப் பணிகளை கள அளவில் ஊக்குவிக்க பல்வேறு பிற நடவடிக்கைகளையும் இத்துறை எடுத்துள்ளது.
(रिलीज़ आईडी: 1615674)
आगंतुक पटल : 251