பிரதமர் அலுவலகம்
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
08 APR 2020 12:29PM by PIB Chennai
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஹனுமன் ஜெயந்தியான இந்த திருநாளில் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பக்தி, வலிமை, அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாக விளங்கும் அவரது வாழ்க்கை ஒவ்வொரு நெருக்கடியையும் நாம் எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் ஊக்கம் அளிக்கிறது” (“हनुमान जयंती के पावन अवसर पर देशवासियों को हार्दिक शुभकामनाएं। भक्ति, शक्ति, समर्पण और अनुशासन के प्रतीक पवनपुत्र का जीवन हमें हर संकट का सामना करने और उससे पार पाने की प्रेरणा देता है।”,), என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1612193)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam