உள்துறை அமைச்சகம்

கொவிட்-19ஐ எதிர்த்துப் போராட முடக்கத்தை முழு அளவில் கடைபிடிக்குமாறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் வேண்டுகோள்

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2020 7:55PM by PIB Chennai

கொவிட்-19ஐ எதிர்த்துப் போராட முடக்கத்தை முழு அளவில் கடைபிடிக்குமாறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு அஜய் குமார் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.  

இதற்கான இணைப்புகள் :

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/Communication%20to%20States%20-%20Implement%20Lockdown%20Strictly.jpg

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/Communication%20to%20UTs%20-%20Implement%20Lockdown%20Strictly.jpg


(வெளியீட்டு அடையாள எண்: 1610231) வருகையாளர் எண்ணிக்கை : 189
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu , Malayalam