பிரதமர் அலுவலகம்

நவ்ரோசை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


प्रविष्टि तिथि: 20 MAR 2020 4:16PM by PIB Chennai

நவ்ரோசை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “நவ்ரோஸ் வாழ்த்துக்கள்! வரும் ஆண்டு மகிழ்ச்சியும், வளமும் நிறைந்ததாக அமையப் பிரார்த்திக்கிறேன். அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழவும், அவர்களது விருப்பங்கள் நிறைவேறிடவும் எனது வாழ்த்துக்கள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

நவ்ரோஸ் வாழ்த்துக்கள்!

வரும் ஆண்டு மகிழ்ச்சியும், வளமும் நிறைந்ததாக அமையப் பிரார்த்திக்கிறேன்.

அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழவும், அவர்களது விருப்பங்கள் நிறைவேறிடவும் எனது வாழ்த்துக்கள்.

-நரேந்திர மோடி ((@narendramodi) மார்ச் 20, 2020.

*****


(रिलीज़ आईडी: 1607408) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Malayalam