பிரதமர் அலுவலகம்

ஷேக் சுல்தான் பின் சையத் அல் நஹியான் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 19 NOV 2019 11:32AM by PIB Chennai

 

ஷேக் சுல்தான் பின் சையத் அல் நஹியான் மறைவு குறித்து, ஐக்கிய அரபு எமிரேட் அதிபர் மேதகு ஷேக் கலிஃபா பின் சையத் அல் நஹியானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.  துயரமான இந்தத் தருணத்தில் அல் நஹியான் குடும்பத்தினர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் மக்களுடன் நமது சிந்தனைகள் மற்றும் பிரார்த்தனைகளை உரிதாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

ஷேக் சுல்தான் பின் சையத் அல் நஹியான் மறைவையொட்டி, ஐக்கிய அரபு எமிரேட் அதிபர் மேதகு ஷேக் கலிஃபா பின் சையத் அல் நஹியானுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  துயரமான இந்த தருணத்தில் அல் நஹியான் குடும்பத்தினர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் மக்களுடன் நமது சிந்தனைகள் மற்றும் பிரார்த்தனைகளை உரிதாக்குகிறேன்.

— Narendra Modi (@narendramodi)

 

**************



(Release ID: 1592120) Visitor Counter : 123