பிரதமர் அலுவலகம்
குரு பூர்ணிமாவை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2019 1:20PM by PIB Chennai
குரு பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“மங்களகரமான குருபூர்ணிமா கொண்டாடப்படும் தினத்தில், நம்மை ஊக்குவித்து, நல்வழிப்படுத்தி, சமுதாயத்தை கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றும் நமது குருமார்கள் அனைவருக்கும் தலைவணங்கி, மரியாதை செலுத்துவோம்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
|
நாட்டு மக்கள் அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
“மங்களகரமான குருபூர்ணிமா கொண்டாடப்படும் தினத்தில், நம்மை ஊக்குவித்து, நல்வழிப்படுத்தி, சமுதாயத்தை கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றும் நமது குருமார்கள் அனைவருக்கும் தலைவணங்கி, மரியாதை செலுத்துவோம்” – நரேந்திர மோடி, ஜுலை 16, 2019
|
******
(வெளியீட்டு அடையாள எண்: 1578873)
வருகையாளர் எண்ணிக்கை : 135