பிரதமர் அலுவலகம்
பி வி நரசிம்ம ராவின் பிறந்த நாளையொட்டி அவரை நினைகூர்ந்த பிரதமர்
Posted On:
28 JUN 2019 6:52AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் பி வி நரசிம்ம ராவின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
“பி வி நரசிம்மராவின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்வோம். தலைசிறந்த அறிஞராகவும், முதுபெரும் நிர்வாகியாகவும் திகழ்ந்த அவர், சிக்கலான காலக் கட்டத்தில் நாட்டை வழிநடத்தினார். தேச வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய பல்வேறு முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்திய அவரது நினைவு என்றும் போற்றத்தக்கது” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
********
(Release ID: 1576118)
Visitor Counter : 141