மத்திய அமைச்சரவை

ஒருங்கிணைந்த சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சிக்கான ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 FEB 2019 8:59PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கீழ்வரும் முன்வரைவுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது:

 

14வது நிதிக்குழுவின் காலத்திலும் அதற்குப் பிறகும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தை தொடர்வது.

 

 டிசம்பர் 2019-க்குள் நிறைவு பெற வேண்டிய 60 திட்டங்களுக்கு ரூ.2055.96 கோடி நிதி.

 

மற்றும் ஏற்கனவே கணிசமான அளவு நிதி வழங்கப்பட்டு, செப்டம்பர் 2020-க்குள் நிறைவு பெற வேண்டிய ஆறு திட்டங்களுக்கு ரூ.324.09  கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


(Release ID: 1565459)